தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;

Update: 2025-03-28 09:56 GMT
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழக அரசை வலியுறுத்தி இன்று (மார்ச் 28) அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News