ஆலங்குடி: அருந்து விழுந்த மின் ஒயர் போக்குவரத்துக்கு பாதிப்பு!
பொது பிரச்சனைகள்;
ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே புதுக்கோட்டையிலிருந்து கறம்பக்குடி சென்ற கண்டெய்னர் லாரி மின் கம்பத்திலிருந்து கடைகளுக்கு சென்ற மின் ஒயரை அறுத்து நிற்காமல் சென்ற நிலையில் அந்த ஒயர்கள் ஆலங்குடியிலிருந்து கடலை உம்மி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை நோக்கி சென்ற லாரி மீது விழுந்ததால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.