தவெகவில் இணைந்த நெய்வேலி டாக்டர்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி நெய்வேலி டாக்டர் தவெகவில் இணைந்தார்.;

Update: 2025-03-31 16:08 GMT
தவெகவில் இணைந்த நெய்வேலி டாக்டர்
  • whatsapp icon
ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளராகவும், கடலூர் மண்டல தலைவராகவு நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மருத்துவர் தேவகுமார் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த்தை நேரில் சந்தித்து தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

Similar News