நெய்வேலி எம்எல்ஏ ரமலான் வாழ்த்து தெரிவிப்பு

நெய்வேலி எம்எல்ஏ இராசேந்திரன் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2025-03-31 16:33 GMT
நெய்வேலி எம்எல்ஏ ரமலான் வாழ்த்து தெரிவிப்பு
  • whatsapp icon
இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள் என நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் எம்எல்ஏ இன்று முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களுடைய ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News