சிதம்பரம்: அமைச்சர் தலைமையில் திமுக நேர்காணல்

சிதம்பரம்: அமைச்சர் தலைமையில் திமுக நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-03-31 16:36 GMT
சிதம்பரம்: அமைச்சர் தலைமையில் திமுக நேர்காணல்
  • whatsapp icon
கடலூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணிக்கான நேர்காணல் கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் சிதம்பரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News