ராணிப்பேட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு;
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் தவணை நிதி பெற, வேளாண் அடுக்குத்திட்டத்தில் எந்தவித கட்டணமும் இன்றி வரும் 15ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மைதுறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையம் ஆகியவற்றை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இன்னும் 13 நாட்களே உள்ளன. உங்கள் விவசாய நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்.