ரத்தினகிரி முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு

ரத்தினகிரி முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு;

Update: 2025-04-02 04:10 GMT
  • whatsapp icon
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ரத்தினகிரி பாலமுருகன் சுவாமி திருக்கோவிலில் இன்று பங்குனி மாதம் கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Similar News