நெமிலி கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்;

Update: 2025-04-02 04:13 GMT
நெமிலி கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
  • whatsapp icon
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் நேற்று மாலை முதல் இன்று காலை 8 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அலுவலக உதவியாளருக்கு இணையாக வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Similar News