புதுப்பட்டு கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு- வட்டாட்சியர் ஆய்வு!

நீர்நிலை ஆக்கிரமிப்பு- வட்டாட்சியர் ஆய்வு!;

Update: 2025-04-02 14:49 GMT
புதுப்பட்டு கிராமத்தில் மேட்டு தெரு என்ற முகவரியில் வசிக்கும் தனிநபர் ஒருவர் நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவுக்கு புகார் மனு சென்றது ஆட்சியர் உத்தரவின் பெயரில் இன்று நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி நேரில் ஆய்வு செய்தார் அப்போது நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை நில அளவை துறை மூலம் அளவீடு செய்து அகற்ற உத்தரவிட்டார்

Similar News