சாப்பாட்டில் புழு, புகார் அளித்த மாணவிகளை தாக்கிய சமையலர்
விடுதி சமையலர் மாணவிகளை தாக்கி, கடித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை;

சாப்பாட்டில் புழு, புகார் அளித்த மாணவிகளை தாக்கிய சமையலர் பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் அரசு விடுதியில், உணவில் புழு இருப்பதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஆத்திரமடைந்த விடுதி சமையலர் மாணவிகளை தாக்கி, கடித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.