சனி தோஷம் நிவர்த்தியாகும் சோளீசுவரர் கோயில்

திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது. ராகு-கேது தோஷம், நாகதோஷம்,;

Update: 2025-04-02 17:47 GMT
சனி தோஷம் நிவர்த்தியாகும் சோளீசுவரர் கோயில்
  • whatsapp icon
சனி தோஷம் நிவர்த்தியாகும் சோளீசுவரர் கோயில் பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது. ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Similar News