வேப்பனப்பள்ளி: குப்பைகளை போடும் தொட்டி குப்பையில்.
வேப்பனப்பள்ளி: குப்பைகளை போடும் தொட்டி குப்பையில்.;

கிருஷ்ணகிரி மாவட்டம்வேப்பனப்பள்ளி மாதேப்பள்ளி பிரிவு சாலை பகுதியில் தூய்மைப்படுத்துவதற்காக தூய்மை பாரத இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பசுமை சைக்கிள்கள் மற்றும் குப்பைகளை போடும் தொட்டி குப்பைகளை ஏற்றிச்செல்லும் வண்டிகள் இவற்றை ஊராட்சியில் சரிவர பயன்படுத்தாமல் குப்பையில் வீசியுள்ளனர்.இது குறித்து நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்படுகிறது.