கிருஷ்ணகிரி: தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை.
கிருஷ்ணகிரி: தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை.;

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தொகுதி 4 ல் தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 தேர்வாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், அவர்களிடம் நேற்று பணி நியமன ஆணைகளை காண்பித்து வாழ்த்துக்களைப் பெற்றனர். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராமஜெயம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.