போச்சம்பள்ளியில் பகுதியில் கீழ் பொதுமக்கள் மகிழ்ச்சி.

போச்சம்பள்ளியில் பகுதியில் கீழ் பொதுமக்கள் மகிழ்ச்சி.;

Update: 2025-04-03 06:13 GMT
போச்சம்பள்ளியில் பகுதியில் கீழ் பொதுமக்கள் மகிழ்ச்சி.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள புலியூர், புட்டன்கடை, முதுகாம்பட்டி அகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது வருகிறது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து இருந்த நிலையில் இன்று பெய்த மழையால் சீதோஷ்ண நிலை மாறி குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி.

Similar News