கல்லாவி:மதுபான கடை ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை
கல்லாவி:மதுபான கடை ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை;

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கல்லாவி மதுபான கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்த சரவணன் (47) கடந்த 28-ஆம் தேதி அன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை மீட்டு அரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.