ஓசூர்: அ.தி.மு.க. சார்பில்பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.
ஓசூர்: அ.தி.மு.க. சார்பில்பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்;

கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் தெற்கு பகுதி அ.தி.மு.க. சார்பில், தின்னூரில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி தலைமை வகித்தார். மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார். இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மற்றும் கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்யிட்ட பலர் கலந்து கொண்டனர்.