ஆயந்தூரில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர் கலந்துகொண்டார்;

விழுப்புரம் மாவட்டம்,முகையூர் அடுத்துள்ள,ஆயந்தூர் பகுதியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் இன்று(ஏப் 05) நடைபெற்றது.இதில் முகையூர் மத்திய அதிமுக ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாவட்ட செயலாளர் குமரகுரு முன்னிலையில் நடைபெற்றது.இதில் அதிமுக மாநில அமைப்புசாரா ஒட்டுநர் பிரிவு மாநில செயலாளர் சங்கரதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.