நெய்வேலி: பாமக அலுவலகத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல்
நெய்வேலி பாமக அலுவலகத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.;

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு துண்டு பிரசுரம் நெய்வேலி தொகுதியை சார்ந்த ஒன்றிய, நகர செயலாளர்களுக்கு கடலூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் தமிழ்நாடு மாநில உழவர் பேரியக்கம் தலைவர் & கடலூர் மாவட்ட மாநாடு பொறுப்பாளர் ஆலயமணி வழங்கினார்.