பாமக வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு

பாமக வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.;

Update: 2025-04-05 17:32 GMT
பாமக வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு
  • whatsapp icon
ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை (ஏப்ரல்.06) மாலை 4 மணியளவில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள மல்லிகா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் பாமகவினர் கலந்து கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News