முத்தாண்டிக்குப்பத்தில் நாளை ஆர்ப்பாட்டம் எம்எல்ஏ அறிவிப்பு

முத்தாண்டிக்குப்பத்தில் நாளை ஆர்ப்பாட்டம் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.;

Update: 2025-04-05 17:33 GMT
முத்தாண்டிக்குப்பத்தில் நாளை ஆர்ப்பாட்டம் எம்எல்ஏ அறிவிப்பு
  • whatsapp icon
கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி முத்தாண்டிக்குப்பம் கடைவீதியில் தமிழகம் வரும் மோடியை கண்டித்து மாபெரும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நாளை நடைபெற உள்ளது.

Similar News