சமட்டிக்குப்பம்: பாமகவினருக்கு அழைப்பு விடுப்பு
சமட்டிக்குப்பம் பாமகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சமட்டிக்குப்பம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரிடத்தில் "சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா" குறித்து நாளை நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் மல்லிகா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள மாவட்ட பொதுக் குழுவிற்கான துண்டு பிரசுரங்களை பாமக முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வழங்கி அழைப்பு விடுத்தார்.