நாகை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறையில்

புதிய உதவி ஆணையர் பொறுப்பேற்பு;

Update: 2025-04-06 07:35 GMT
நாகை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறையில்
  • whatsapp icon
நாகை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறையில் உதவி ஆணையராக பணியாற்றிய ராணி, துணை ஆணையராக பதவி உயர்வு பெற்று சென்றதை எடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதி கேசவபெருமாள் திருக்கோவிலில், நிலை I செயல் அலுவலராக பணியாற்றிய ராஜா இளம் பெரும்வழுதி, நாகை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Similar News