செஞ்சியில் புதிய பேருந்து வழித்தடத்தை திறந்து தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்

திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்;

Update: 2025-04-06 13:30 GMT
செஞ்சியில் புதிய பேருந்து வழித்தடத்தை திறந்து தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்
  • whatsapp icon
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் இருந்து,செஞ்சி ஒன்றியம் மூலைநெல்லிமலை, திருவதிகுணம் மற்றும் மேல்மலையனூர் ஒன்றியம் பெருவளூர் ஆகிய ஊர்களுக்கு புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகளை, முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.உடன் மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர், வல்லம் ஒன்றிய பெருந்தலைவர், செஞ்சி போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருத்தனர்.

Similar News