பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ஏப்ரல் 25 அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.;

பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 25 அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தெரிவித்துள்ளார்.