மாற்றுத்திறனாளி வேண்டுகோளை நிறைவேற்றிய ஆட்சியர்
மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகனம் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். அதனை பரிசீலனை செய்த ஆட்சியர் பயனாளிக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கினார்.;

மாற்றுத்திறனாளி வேண்டுகோளை நிறைவேற்றிய ஆட்சியர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது இதில் முன்னதாக மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகனம் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். அதனை பரிசீலனை செய்த ஆட்சியர் பயனாளிக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.