காது கருவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் பகுதி சேர்ந்த வயது முதிர்ந்த பயனாளிகள் காது கருவி வேண்டி, ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அவர்களுக்கு காது கருவி வழங்கிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.;

Update: 2025-04-07 14:10 GMT
காது கருவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்
  • whatsapp icon
காது கருவி வழங்கிய மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஏப்.7) நடைபெற்றது. இதில் பெரம்பலூர் பகுதி சேர்ந்த வயது முதிர்ந்த பயனாளிகள் காது கருவி வேண்டி, ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அவர்களுக்கு காது கருவி வழங்கிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News