தர்பூசணி விவசாயிகள் வேதனை
2025 இந்த ஆண்டு தர்பூசணி பழத்தின் விளைச்சல் அதிகரித்ததால் ஒரு கிலோ தர்பூசணி பழம் 5 ரூபாய்க்கு விற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.;

பெரம்பலூர்: தர்பூசணி விவசாயிகள் வேதனை பெரம்பலூர் மாவட்டம் ஈச்சங்காடு பகுதியில் 2025 இந்த ஆண்டு தர்பூசணி பழத்தின் விளைச்சல் அதிகரித்ததால் ஒரு கிலோ தர்பூசணி பழம் 5 ரூபாய்க்கு விற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தர்பூசணி பழத்தின் விலை குறைந்த காரணத்தினால் ஒவ்வொரு விவசாயிக்கும் சுமார் ரூபாய் 6 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.