அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா தமிழ்ச்செல்வன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.;

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு பெரம்பலூர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய செட்டிகுளத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா தமிழ்ச்செல்வன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி பழங்கள் வழங்கினர். அதிமுக சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.