வார சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்!

கே.வி.குப்பம் வார சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2025-04-07 15:32 GMT
வார சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்!
  • whatsapp icon
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆடுகள் மற்றும் கோழிகள் சந்தை நடைபெறும். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து ஆடுகள், கோழிகள் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. இன்று ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் திருவிழா காலம் என்பதால் கோழிகளின் விற்பனை அதிகமாக காணப்பட்டது.

Similar News