வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.;

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கோட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.