சிவன் கோவிலில் சிறப்பு பூஜை!

வேலூர் வைபவ் நகர் சிவன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது;

Update: 2025-04-07 15:35 GMT
சிவன் கோவிலில் சிறப்பு பூஜை!
  • whatsapp icon
வேலூர் வைபவ் நகர் சிவன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News