அங்கன்வாடி மையம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு
அங்கன்வாடி மையம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு;

திருச்செங்கோடு வட்டம். எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கோக்கலையில் புதியதாக அங்கன்வாடி மையம் கட்டும் பணி நடைபெற்று வருவதை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.