தமிழக ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வாணியம்பாடியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய திமுகவினர்.
தமிழக ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வாணியம்பாடியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய திமுகவினர்.;
திருப்பத்தூர் மாவட்டம் தமிழக ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வாணியம்பாடியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய திமுகவினர். தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியும், தமிழக பல்கலைக்கழங்களிலிருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமார் தலைமையிலான திமுகவினர் தமிழ்வாழ்க, இந்தி ஒழிக என கோஷமிட்டு பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.