அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு விடுப்பு;

Update: 2025-04-08 10:58 GMT
திருநெல்வேலி மாவட்டம் விகேபுரத்தில் அம்பேத்கார் இளைஞரணி சார்பில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை அம்பேத்கர் இளைஞரணி நிர்வாகிகள் இன்று (ஏப்ரல் 8) புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

Similar News