மல்லவாடி ஊராட்சியில் திமுகவினர் கொண்டாட்டம்.
திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.;

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மல்லவாடியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பாரதி பா.ராமஜெயம் தலைமையில் ஒன்றிய செயலாளர் வி.பி. அண்ணாமலை முன்னிலையில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். உடன் முன்னாள் சேர்மன் தமயந்தி ஏழுமலை, மங்கலம் பிரபாகரன், சு. பாலசுப்ரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.