மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ஆய்வு.
உடன் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.;

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையினை திறந்து மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.