விசிக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு பாஜக அரசினை கடுமையாக எதிர்த்து வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுதல், மும்மொழி கொள்கை எதிர்ப்பு முதலியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.;

Update: 2025-04-08 18:25 GMT
விசிக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon
பெரம்பலூரில் விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்திய அரசு பாஜக அரசினை கடுமையாக எதிர்த்து வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுதல், மும்மொழி கொள்கை எதிர்ப்பு முதலியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். நிகழ்ச்சியின் முன்னதாக வரவேற்புரை நகரத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம். முன்னிலை: உதயகுமார் ரேணுகா வேல்முருகன் தங்கலெட்சுமி செல்வாம்பாள் வெற்றியழகன் இடி முழக்கம் இர.பிசைப்பிள்ளை மனோகரன் வரதராஜன் நந்தன் இளமாறன் தயாளன் கேட்மணி. கண்டன உரை: அண்ணாதுரை தமிழ் குமரன் ராசித்அலி லெனின் தேனரசன் மன்னர் மன்னன் தமிழ் மாணிக்கம் வீரசெங்கோலன் அழகேசன் அய்யம்பெருமாள் அன்பானந்தம் கலையரசன் ம.க.ச.இரத்தினவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர் மணிமாறன் வீர லெட்சுமி அன்னலெட்சுமி இராசாத்தி மணிமேகலை ஜெயவர்னிஷா வான்மதி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட வி.சி.க.வினர் கலந்து கொண்டனர்..

Similar News