பெரம்பலூர் நகரில் திருத்தேர் சுபமுகூர்த்தக்கால் நடும் விழா

பங்குனி உத்திரப் பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் சுபமுகூர்த்த கால்நடும் விழா;

Update: 2025-04-08 18:28 GMT
பெரம்பலூர் நகரில் திருத்தேர் சுபமுகூர்த்தக்கால் நடும் விழா
  • whatsapp icon
பெரம்பலூர் நகரில் திருத்தேர் சுபமுகூர்த்தக்கால் நடும் விழா பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் சுபமுகூர்த்த கால்நடும் விழா இன்று காலை 8:00 மணியளவில் விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக முகூர்த்த காலை முன் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பணியாளர்கள் மேளதாளம் முழங்க எடுத்து வந்து தேர் புனிதப்படுத்தி தேர் முகூர்த்தக்கால் பூஜை நடைபெற்றது.

Similar News