அதியமான்கோட்டையில் இன்று மின்நிறுத்தம்

அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று மின்நிறுத்தம் அறிவிப்பு;

Update: 2025-04-09 00:36 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட அதியமான் கோட்டை 110/11 கிவோ துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட 11 கிவோ பரிகம், ரெட்டிஅள்ளி, நாகர்கூடல், மானியதள்ளி PMP பீடரில் இன்று 09.04.2025 (புதன்கிழமை) அவசரகால பராமாரிப்பு பணியினை மேற்கொள்ள இருப்பதால் அதியமான் கோட்டை, பூரிக்கல்,நல்லம்பள்ளி, சிவாடி, பாளையம்புதூர்,டொக்குபோதனஅள்ளி, மானியதள்ளி,ரெட்டிஅள்ளி, பரிகம், பூதனஅள்ளி, லளிகம், கோவிலூர், தடங்கம், பாகல்பட்டி,அஜ்ஜிப்பட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 11கிவோ பீடரில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News