கொட்டகை முகூர்த்த விழா அறிவிப்பு

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொட்டகை முகூர்த்த விழா நடைபெறவுள்ளது.;

Update: 2025-04-09 01:27 GMT
  • whatsapp icon
மதுரை சித்திரைப்பெருந்திருவிழாவை முன்னிட்டு வரும் 27.04.2025ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணிக்குமேல் 07.00 மணிக்குள் தல்லாகுளம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த விழா மற்றும் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது அதனை தொடர்ந்து, பிற்பகல் 11.00 மணிக்குமேல் 12.00 மணிக்குள் மதுரை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறுகிறது.

Similar News