விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவ தாக விராலிமலை போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் சப்இன்ஸ் பெக்டர் பிரகாஷ் தலை மையிலான போலீசார் விராலிமலை அருகே உள்ள மீனவேலி சித்திரம்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அதே பகு தியை சேர்ந்த விஸ்வநாதன் (57), पीली (60) ஆகியோர் தங்களது பெட் டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரி யவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.
