மூலவருக்கு பாலாலயம்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மூலவருக்கு பாலாலயம் நடைபெற்றது;
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் மூலவர் பாலாலயம் நேற்று நடைபெற்றதால் ஏப்ரல் 7 முதல் ஜூலை 14 வரை கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறுவதால் மூலவரை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் நேற்று முதல் அத்திமரத்திலான முருகன் தெய்வானை நாரதர் மற்றும் பரங்கிரி நாதர் பிரியாவிடை ,விநாயகர் ,துர்க்கை. மூலவர்களை சண்முகர் சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.