அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான பொருட்கள் வினியோகம்
காலாவதியான பொருட்கள் விநியோகம்;

திருநெல்வேலி மாவட்டம் பர்கிட்மாநகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்ட ஆவின் நெய் பாட்டிலில் காலாவதியான தேதி இருந்ததால் கர்ப்பிணி பெண்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.