அஜித் ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்கள்
மதுரையில் அஜித் ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.;

மதுரையில் அஜித் ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர் .அதில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்திடீங்க, தமிழ்நாட்டுக்கு எப்ப பெருமை சேர்க்க போறிங்க ! என கேட்டு போஸ்டரில் வாசகங்கள் உள்ளன. போஸ்டரில் அஜித் ஒருபுறமும் அண்ணாமலை ஒருபுறமும் நிற்பது போல படங்கள் உள்ளன.இது பார்ப்பவர்களை கவனிக்க செய்துள்ளது.