குமரி அனந்தன் மறைவையொட்டி மௌன அஞ்சலி
குமரி அனந்தன் மறைவையொட்டி மௌன அஞ்சலி;

இலக்கியச் செல்வர் குமரி ஆனந்தன் அவர்களது மறைவை ஒட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிகட்சி சார்பில் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே மாவட்டத் தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் மலர அஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது