ஆலங்குடி சாலையில் பள்ளம், பொதுமக்கள் கோரிக்கை

பொது பிரச்சனை;

Update: 2025-04-09 14:06 GMT
ஆலங்குடி சாலையில் பள்ளம், பொதுமக்கள் கோரிக்கை
  • whatsapp icon
புதுக்கோட்டை ஆலங்குடியிலிருந்து கறம்பக்குடி செல்லும் சாலையில் வேகத்தடை அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் பள்ளத்தில் வாகனத்தை தெரியாமல் இறக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் பெருமளவு பாதிப்பு ஏற்படுகின்றது. இதை சரிவர சீர்செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News