எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை

மதுரையில் இன்று புதிய நியாய விலை கடைகள் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.;

Update: 2025-04-10 09:19 GMT
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 53வது வார்டு எப். எப் ரோட்டில் இரண்டு நியாய விலை கடைகள் மற்றும் 49 வார்டு நெல்பேட்டை பகுதியில் ஒரு சிறிய பாலம் அமைப்பதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்ள இன்று (ஏப்.10) பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் பூமிநாதன் எம்எல்ஏ, தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, கவுன்சிலர்கள் அருண்குமார் சையது அபுதாஹிர், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் மற்றும் மதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News