வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை!
வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது;

வேலூர் மாவட்டம், பிரம்மபுரம் பகுதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மன் சிலைக்கு புடவை அணிவித்து மலர் மாலைகள் சார்த்தப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.