ஸ்ரீ உத்திர ரங்கநாதர் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ உத்திர ரங்கநாதர் சுவாமி கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.;

Update: 2025-04-12 16:56 GMT
ஸ்ரீ உத்திர ரங்கநாதர் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை!
  • whatsapp icon
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ உத்திர ரங்கநாதர் சுவாமி கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று மூலவர் ஸ்ரீ உத்திர ரங்கநாதர் சுவாமி மற்றும் ஸ்ரீரங்கநாயகி தாயார் மற்றும் அனைத்து சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Similar News