பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஏப்.16 அன்று “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் முகாம் நடைபெறுகிறது.;

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் ஏப்.16 அன்று “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களுக்கும், கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து பயன்பெறலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.